அங்கீகரிக்கப்பட்ட 8 வேத ஹோமங்கள் & சாமக்கிரி பட்டியல்

பூஜை & ஹோம சாமக்கிரி பொருட்கள் பட்டியல்

கணபதி ஹோமம், நவகிரகம், வாஸ்து சாந்தி, ஆயுஷ்யா உள்ளிட்ட 8 முதன்மை ஹோமங்களுக்குத் தேவையான துல்லியமான சாமக்கிரி பட்டியல். பக்தர்களுக்கு ஒரே கிளிக்கில் WhatsApp-ல் பகிருங்கள்.

ஹோமங்கள் (8)Vedic Catalog
சாஸ்திரிகள் & ஜோதிடர்களுக்கு

உங்கள் சொந்தப் பெயரில் சாமக்கிரி பட்டியல் மற்றும் ரசீதுகளை பக்தர்களுக்கு வாட்ஸ்அப்பில் 1-கிளிக்கில் அனுப்ப வேள்வி செயலியைப் பயன்படுத்துங்கள்.

20 பூஜைகள் இலவசம் • உடனே தொடங்குக
🐘

மகா கணபதி ஹோமம்

Maha Ganapathi Homam

சிறப்பம்சம்: Invokes Lord Maha Ganapathi to overcome obstacles, grant divine blessings, and ensure auspicious beginnings for all endeavors.

தேவையான சாமக்கிரி பொருட்கள் (60)

அளவு & அலகு
1.மஞ்சள்தூள்
250 g
2.குங்குமம்
100 g
3.கட்டி சூடம்
2 packet
4.வில்லை சூடம்
2 packet
5.சந்தனம்
50 g
6.விபூதி
100 g
7.ஊதுபத்தி
1 packet
8.தீப்பெட்டி
1 nos
9.பாக்கு வெட்டு
10 bundle
10.நூல் கண்டு
2 nos
11.தீர்த்தப்பொடி
2 packet
12.ஜவ்வாது
1 packet
13.சாம்பிராணி Cup
1 packet
14.25 வகை ஹோம சாமான்கள்
1 set
15.நெற்பொறி
200 g
16.கொப்பரை
2 nos
17.அவுல் கடலை சர்க்கரை
500 g
18.தேன்
100 ml
19.பன்னீர்
1 nos
20.பசும்பால்
500 ml
21.தயிர்
100 ml
22.பசு நெய்
1 litre
23.நல்லெண்ணெய்
500 ml
24.ஹோமக்குச்சிகள்
15 bundle
25.நவதானியம்
1 set
26.பச்சை அரிசி
3 kg
27.தேங்காய்
10 nos
28.பழம்
3 dozen
29.வெற்றிலை
20 bundle
30.பூசணிக்காய்
2 nos
31.எலுமிச்சம்பழம்
20 nos
32.மா இலை
10 bundle
33.வாழை இலை
5 nos
34.உதிரி பூ
1 kg
35.1.5 அடி மாலை
4 nos
36.கதம்பம்
10 bundle
37.மல்லிகை
5 bundle
38.அருகம்புல்
2 bundle
39.தாமரை
2 nos
40.செங்கல்
40 nos
41.மணல்
2 set
42.சிராத்தூள்
1 bundle
43.அகல் விளக்கு
4 nos
44.அரிசி ஜல்லடை
1 nos
45.புதிய பாய்
1 nos
46.பித்தளை முக்காலி
1 nos
47.பாக்கு தட்டு பெரியது
4 nos
48.காய்ந்த தேங்காய் உரி மட்டை
1 bundle
49.துண்டு பெரிய ஜரிகை
1 nos
50.சிகப்பு துண்டு
1 nos
51.பூர்ணாஹுதி பட்டு
1 nos
52.கோலப் பொடி
1 kg
53.சீந்தில் கொடி
1 bundle
54.நாயுருவி
1 bundle
55.தசாங்கம்
1 packet
56.முந்திரி திராட்சை
100 g
57.ஏலக்காய்
10 g
58.கிராம்பு
10 g
59.ஜாதிக்காய்
2 nos
60.வெல்லம்
500 g
வேத சடங்கு முறை (Vedic Procedure)

விக்னேஸ்வர பூஜை, மகா சங்கல்பம், கணபதி கலச ஆவாஹனம், அஷ்டோத்திர சத நாமாவளி, கணபதி மூல மந்திர ஹோமம், 108 மோதக ஆஹுதி, மகா பூர்ணாஹுதி, தீபாராதனை, ஆசீர்வாதம்.